உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 63
  • ஒளி வீசட்டும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒளி வீசட்டும்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது’
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • உங்கள் ஒளி மின்னட்டுமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • ‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 63

பாட்டு 63

ஒளி வீசட்டும்

(மத்தேயு 5:16)

1. தேவ கட்டளையே,

ஒளி வந்தது,

மாந்தர் நீளிரவை

போக்கிவிட்டது.

ஆலயத்தினின்று

மின்னல் ஜொலிக்கும்,

தெய்வீக ஒளியே

வழி நடத்தும்.

2. துக்கிப்போருக்கும் நாம்

நற்செய்தி சொல்வோம்.

மரித்தோருக்கு நம்பிக்கை

உண்டென்போம்.

சாட்சி சொல்ல பெலன்

அளிக்கிறாரே.

நமது பொறுப்பை

காண்பிக்கிறாரே.

3. நேர்மையாய்

சேவிக்க உதவுகிறார்;

உத்தமத்தில்

நிலைத்திட செய்கிறார்.

அவர் பெயருக்குக்

கனம் சேர்ப்போமே,

அவர் மக்களாக

அறிவிப்போமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்