உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 69
  • திருப்தியுடன் கூடிய தேவபக்தி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருப்தியுடன் கூடிய தேவபக்தி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உங்கள் சகிப்புத்தன்மையோடு தேவபக்தியைக் கூட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • உங்கள் சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • திருப்தி—எட்டாக் கனியா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இயேசுவின் தேவபக்திக்குரிய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 69

பாட்டு 69

திருப்தியுடன் கூடிய தேவபக்தி

(1 தீமோத்தேயு 6:6)

1. தேவ ஆசி இருந்தால்

திருப்தியாய் இருப்போம்.

தேவவார்த்தை செவிசாய்ப்போம்,

பக்தியாக இருப்போம்.

தேவபக்திமா ஆதாயம்,

பாவத்தைத் தடுக்கிறது.

நாள்தோறும் தேவவழியில்

வைராக்கியம்கொள்கிறது.

2. அவ்வேற்பாட்டில் திருப்தி,

நம் தீர்மானம் இதுவே:

தேவ சத்தியத்தை சொல்லி

சேவி யெகோவாவையே.

இரட்சிப்பின் பாதையில் செல்ல

அவர் அழைப்பையே ஏற்போம்.

மிகுந்த மகிழ்ச்சியோடு

அவர் புகழ் சிந்திப்போம்.

3. உலகம் பகைத்தாலும்

நன்றியுடனிருப்போம்.

கடைசி நாட்களில் அவர்

ஆசீர்வாதம் காண்கிறோம்.

நாம் கவலை திகில்போக்கி

சத்தியத்தை நோக்கியிருப்போம்.

நாம் கிறிஸ்தவதெளிவுடன்

திருப்தியாய் இருப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்