உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 135
  • யெகோவா, நம் வாசஸ்தலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா, நம் வாசஸ்தலம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நம் நாட்களை எப்படி எண்ணுவது என யெகோவா காட்டுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • நம் பரதீஸ்: தற்போதையதும் எதிர்காலத்தினதும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவா நம் புகலிடம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • இயற்கையின் கண்ணீர்த்துளிகள்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 135

பாட்டு 135

யெகோவா, நம் வாசஸ்தலம்

(சங்கீதம் 90:1)

1. யெகோவா, நீர் எம்வாசஸ்தலம்.

முன்சந்ததிகளின் பலம். குன்று,

மலை உண்டாகும் முன்னே

நின்றதும் மகிமைதானே.

நீரே நித்தியத்திற்குக் கடவுள்,

என்றும் மாறாத கடவுள்.

மாந்தர் ‘மண்ணுக்கு’ செல்கிறார்கள்.

அன்பால் மீட்படைகிறார்கள்.

2. ஆயிரம் ஆண்டுகள் எமக்கு,

ஒரேநாள்தான் உம்பார்வைக்கு.

மாந்தர் புல்லைப்போல் பூத்திடுவர்,

ஆனால் மாலையில் வாடுவர்.

மனிதர் ஆயுள் எழுபது,

பலமிருந்தால் எண்பது,

ஆனால் அதில் தொல்லைகள் மிகும்,

தீங்கும் நிறைவாயிருக்கும்.

3. கற்பியும் எம் நாட்கள் எண்ணிட,

நாங்களும் களிகூர்ந்திட.

இதயத்தில் உம்ஞானம் ஏற்போம்,

நாவாலும் உம்மைத் துதிப்போம்.

யெகோவா வேதயை காண்பியும்,

உம் ஊழியர்களை நேசியும்.

கைகளின் கிரியைகளையும்

நன்றாய் உறுதிப்படுத்தும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்