உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 130
  • மகிழ்ச்சியான ஊழியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிழ்ச்சியான ஊழியம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • மாபெரும் ஆன்மீக அறுவடையில் முழுமையாய் ஈடுபடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • நித்திய ராஜாவே, உம் பெயரைப் பரிசுத்தப்படுத்துவீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கிறிஸ்தவர்கள் சேவை செய்வதில் மகிழ்ச்சி காண்பவர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 130

பாட்டு 130

மகிழ்ச்சியான ஊழியம்

(சங்கீதம் 32:11)

1. தேவராஜனைக்களிப்பாய் சேவிப்போம்.

தேவசேவைக்கே தாலந்தைக் கொடுப்போம்.

ஊழியம் சிறிதாயினும் உண்மை காப்போம்.

அன்புடன் உள்ளான பக்தி காண்பிப்போம்.

2. எல்லாரும் செய்யலாம் யெகோவா சேவை.

அறுப்புகாலமிது ஊழியர் தேவை.

தேவன் அளித்தாரே திவ்விய சிலாக்கியத்தை.

சேவைமூலம் ஈந்தார் ஆசீர்வாதத்தை.

3. பொய்யர் சத்தியத்தை மறுதலித்தாரே.

அறிவோம் “தேவன் பொய் சொல்லமாட்டாரே.”

அவர்சொல்லை ஊக்கமாய்ப் பிரசங்கிப்போம்.

அதில் முழுநம்பிக்கை கொண்டிருப்போம்.

4. இனிய சேவையில் நாம் பங்குகொள்வோம்.

எல்லாருக்கும் சாட்சி பகர்ந்திடுவோம்.

தேவன் நமக்கு தயை காண்பிக்கிறார்,

தம்மையே துதிக்கும்படி செய்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்