உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 92
  • தைரியத்துடன் பிரசங்கியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியத்துடன் பிரசங்கியுங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • இயேசுவைப் போலவே தைரியமாகப் பிரசங்கியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • ‘கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • நீங்கள் தைரியமாய் பிரசங்கிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • நற்செய்தியை தைரியமாக அறிவியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 92

பாட்டு 92

தைரியத்துடன் பிரசங்கியுங்கள்

(அப்போஸ்தலர் 4:13)

1. சாத்தானின் அழுத்தங்கள் கூடும்,

நாம் பலமாயிருக்க வேண்டும்.

பிரசங்கித்தல், தேவனின் வார்த்தை,

நமக்களிக்கின்றன தைரியத்தை.

பைபிள் நிலைக்கச் செய்கிறது,

உத்தமர்களாக்குகிறது.

அப்போஸ்தலர்போலிருப்போமே;

தைரியமாக நிலை நிற்போமே.

2. தேவவார்த்தை சத்தியமென்போமே;

மனப்பூர்வமாய் நம்புவோமே.

மனித பயமற்றிருப்போம்.

விசுவாசத்தில் நிலைத்திருப்போம்.

தேவ செய்தியை எங்கும் சொல்வோம்.

கவனமாய் நடந்துகொள்வோம்.

கடைசிவரை பிரசங்கிப்போம்.

தேவனை நண்பராய்க் கொண்டிருப்போம்.

3. பலவீனருக்குதவுங்கள்;

தைரியமாகப் பேசுவார்கள்.

இளையோர் பயத்தை நீக்குங்கள்;

பலப்பட உதவி செய்யுங்கள்.

துயருற்றோரையும் தேற்றுங்கள்;

தேவனைசார்ந்திட சொல்லுங்கள்.

பூமியை அரசாளுவாரே.

அவரை எல்லாரும் பாடுவரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்