உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 42
  • “வழி இதுவே”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வழி இதுவே”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ஆ, தேவனோடு சஞ்சரி!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் பாதையில் நடப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 42

பாட்டு 42

“வழி இதுவே”

(ஏசாயா 30:20, 21)

1. தேவகுரல்இது; வழிஇதுவே;

யெகோவா காண்பித்த வழியாகுமே.

சிறந்ததோர் வழி வைத்திருக்கிறார்;

அதன்வாயிலாக எச்சரிக்கிறார்;

நடந்திட இவ்வழியே; தயங்காதே!

பின்வாங்காதே!

மிகத்தெளிவாகக் குரல் கேட்கிறதே.

பேசவேண்டும் எப்போதுமே.

நேராய்ச்செல்ல துணை தேவ ஆவியே.

உத்தமவழியில் நாம் நடப்போமே.

2. பின்னால் கேட்கும்

வார்த்தை செவிக்கின்பமே;

இன்றுமா போதகர் காட்டும் வழியே.

பகுத்துணர்வோடு செவிகொடுப்போம்;

பொய்ப்பாதை செல்லாமல் விழித்திருப்போம்.

தேவவழி சத்தியவழி; பிரகாசிக்கும் தூயவழி.

கிறிஸ்து ஆளுகிறார், அமைதிவருமே;

விசுவாசக் கண்காண்கிறதே.

வலது, இடது திரும்பமாட்டோம்;

தேவபாதையிலே நாம் முன்னேறுவோம்.

3. யெகோவாவின்வழி தெரிவிப்போமே;

கேட்போர் எல்லாருக்கும்

விவரிப்போமே. புறாக்களைப்போல

விரைகின்றனர்; உண்மைதேவனிடம்

வருகின்றனர். தேவவழி அமைதியும்

விடுதலையும் தந்திடும்.

நித்தியஜீவன் பெறநடத்துகிறாரே

நீதியான வழியிலே.

நிமிர்ந்து வேகமாய் நடந்திடுவோம்.

தேவராஜ்யத்தையே நோக்கியிருப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்