உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 60
  • கடவுளுடைய ஓர் ஆயிரம் ஆண்டு ராஜ்யம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ஓர் ஆயிரம் ஆண்டு ராஜ்யம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஆயிரவருட ஆட்சிக்கு ஆயத்தமாகுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • வரவிருக்கும் ஆயிரம் வருடங்களுக்காக இப்பொழுது ஒழுங்கமைத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • “என்றென்றைக்கும் அழியாத” ஒரு ராஜ்யம்
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • சர்ப்பத்தின் தலையை நசுக்குதல்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 60

பாட்டு 60

கடவுளுடைய ஓர் ஆயிரம் ஆண்டு ராஜ்யம்

(வெளிப்படுத்துதல் 20:4-6)

1. ஓர் ஆயிரம் ஆண்டு நீதியின் ஆட்சி.

காலம்வந்ததே, தேவமைந்தனின் ஆட்சி.

கிறிஸ்துவுடன் ஆசாரியர்,

அரசர் இலட்சத்துநாற்பத்துநாலாயிரமாவர்.

2. அபூரணர்பேரில் தயைகாண்பிப்பர்,

பாவநிவர்த்திப் பணியிலும் மகிழ்வர்.

பூமி இன்பப் பரதீஸாய்மாறுமே,

மீட்கப்பட்டோர் கடவுளைத் துதிப்பரே.

3. கிறிஸ்துவின் ஓர் ஆயிரம் ஆண்டுஆட்சி!

விசுவாசக்கண்ணால்காணும் அருமைக்காட்சி:

மரித்தோரும் எழுந்துகற்றுக்கொள்வர்.

நீதியான நியாயத்தீர்ப்பு நாளைக் காண்பர்.

4.நம்மாலான எல்லாவற்றையும் செய்வோம்.

மகிமையான நாளுக்குக் காத்திருப்போம்.

தைரியமாய், ஞானமாகநடப்போம்.

தேவனை வணங்கிடவே நாம் அழைப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்