உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 120
  • ரூத்தைப் போல உறுதியாயிருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ரூத்தைப் போல உறுதியாயிருங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ரூத் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ‘குணசாலியான பெண்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ரூத்தும் நகோமியும்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 120

பாட்டு 120

ரூத்தைப் போல உறுதியாயிருங்கள்

(ரூத் 1:15-17)

1. ரூத்தை நகோமி போ என்கிறாள்.

பிரிவின் துயர் உணர்கிறாள்.

ரூத் மோவாப் போகாதிருக்கிறாள்,

நகோமிக்கவள் ஏங்குகிறாள்.

2. “நான் உன்னைக் கைவிடாதிருப்பேன்.

நீ எங்கோ நானும் அங்கிருப்பேன்.

நீ படுக்கும் இடம் படுப்பேன்.

நீ மரிக்கும் இடம் மரிப்பேன்.

3. “உன்ஜனம் என்ஜனமாவரே,

உன்தேவன் என்தேவனாவாரே.

இதை நிறைவேற்றுவாராக.

அன்றி உயிர் நீக்குவாராக.”

4. விசுவாசம் அன்பு கொண்ட ரூத்!

நல்ல முன்மாதிரியான ரூத்.

அதேபற்றுறுதி காட்டுவோம்.

தேவநீதியைப் பற்றிக்கொள்வோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்