உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 196
  • யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • “பயப்படாதே சிறுமந்தையே”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • இயற்கையின் கண்ணீர்த்துளிகள்
    விழித்தெழு!—1995
  • மூப்பர்களே, உங்களுடைய மேய்க்கும் உத்தரவாதத்தை பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 196

பாட்டு 196

யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள்

(யோவான் 10:16)

1. பிரித்தெடுக்கப்பட்ட

ஒப்புக்கொடுத்ததேசம்.

செம்மறிகள் சேரவே,

பின்பற்றும் அவர்சட்டம்.

2. திரள்கூட்டம் தோன்றவே,

மேய்ப்பரும் நேசிக்கிறார்.

ஒப்புக்கொடுத்தவரை

உயர்வாய் மதிக்கிறார்.

3. வார்த்தையைத் தைரியமாக

பிரசங்கிக்கிறார்களே.

சேர்ந்து சேவிக்கிறார்கள்

மீதியானோருடனே.

4. கிறிஸ்துவை “சிறுமந்தை,”

“வேறேஆடுகள்” சேர்ந்து

பின்பற்றுகிறார்களே;

மகிழ்ச்சிதேவனுக்கு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்