உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 82
  • பெண்களின் ஒரு பெருஞ்சேனை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெண்களின் ஒரு பெருஞ்சேனை
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • விசுவாசமிக்க பெண்கள், கிறிஸ்தவ சகோதரிகள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கிறிஸ்தவப் பெண்களுக்குப் பக்கபலமாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • அன்றும் இன்றும் மின்னும் பெண்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 82

பாட்டு 82

பெண்களின் ஒரு பெருஞ்சேனை

(சங்கீதம் 68:11)

1. யெகோவா தேவனே சொல்கிறார்.

பிரசங்கிக்கின்றனர் பெண்கள்,

சாட்சிகொடுக்கும் பெருஞ்சேனை;

யாவருக்கும் சொல்லுவார்கள்;

அதிகாலை எழுந்து,

வீட்டு வேலைகள் கவனிப்பார்கள்;

திட்டமிட்டு சுறுசுறுப்பாய்

தேவ ஊழியம் செய்கிறார்கள்.

2. தேவன் நம் சகோதரிகளை

ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

பிரசங்கத்தில் அதிகம் செய்யும்

இவர்களைப் பாராட்டுவோம்.

விதவைகள், முதியோர்பலர்,

பிரச்னைகள் சந்திக்கின்றனர்.

கூட்டங்கள் தவறுவதில்லை;

வாழ்க்கையில்ச கிக்கின்றனர்.

3. அவர்களைக் கவனிப்போமே

தாய், மகள், மனைவியாக.

அறுவடையில் ஆனந்தமே,

தம் உழைப்பு ஜீவன்காக்க.

இப்பெண் சேனைபயனுள்ளது

ஊழியமும் பயனுள்ளது.

கனிவுடன் கவனியுங்கள்;

தேவ “வசனம்” வீணன்று.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்