உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 140
  • யெகோவாவின் பேரில் காத்திருத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் பேரில் காத்திருத்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • புலம்பல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • நல்மனம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஆ, தேவனோடு சஞ்சரி!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 140

பாட்டு 140

யெகோவாவின் பேரில் காத்திருத்தல்

(புலம்பல் 3:22-27)

1. உம் கிருபையால் வாழ்கிறோம்.

பிழைத்திருக்கிறோம்!

உம் நற்குணம் தொடரட்டும்,

எங்களிடம் காட்டும்!

2. காலையில் புதிதாகுமே

உமதிரக்கமே.

உம்மை நம்பியிருப்பவர்

உண்மையை அறிவர்.

3. நுகத்தை இளம் பிராயத்தில்

ஏற்று சேவிப்பதில்

தேவனை சார்ந்திருப்பது

உனக்கு நல்லது.

4. தேவனே, நீர் எங்கள் பங்கு;

உம்மை அறிதற்கு

சாந்தம் காண்பிக்கக்கடவோம்.

கற்க முன் வருவோம்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்