உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 85
  • யெகோவா நம் அடைக்கலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நம் அடைக்கலம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா நம் தஞ்சமே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நம் தஞ்சம் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே நம் அடைக்கலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • “யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 85

பாட்டு 85

யெகோவா நம் அடைக்கலம்

(சங்கீதம் 91:1, 2)

1. யெகோவா அடைக்கலம்,

நம்பு அவர்பலம்.

அவர் நிழல் நாம்

தங்கும்புகலிடமாகும்.

வேடனுக்கும் தப்புவிப்பார்,

கொள்ளை நோயினின்று காப்பார்.

நம்கோட்டையும் அவரே.

புகலிடமாவாரே.

2. ஆயிரம்பேர் விழுவர்,

பத்தாயிரம் ஆவர்.

தீங்குன்னை அணுகாது,

அபாயம் நேராது.

ஆபத்தென்று எண்ணவேண்டாம்,

பயத்தால் நடுங்க வேண்டாம்.

உன்கண்களால் பார்ப்பாயே.

காப்பாற்றப்படுவாயே.

3. பொல்லாப்பு நேரிடாது,

வாதை அணுகாது.

தூதர்கள் மூலம் காப்பார்,

பாதுகாப்பளிப்பார்.

மிதிப்பாய் பாலசிங்கத்தை,

அத்துடன் வலுசர்ப்பத்தை.

உண்மையாய் சேவைசெய்வாய்,

நீஇடறலடையாய்.

4. யெகோவாவைப் போற்றுவோம்.

அவர் நீதி சொல்வோம்.

குணங்கள் அறிவிப்போம்.

குற்றமறக் காப்போம்.

முழுமையாய் சேவிப்போமே,

தேவஇரட்சிப்பறிவோமே.

யெகோவா அடைக்கலம்.

அவர் நாமம் நம்பலம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்