உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 218
  • கிறிஸ்துவுடன் பரதீஸில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்துவுடன் பரதீஸில்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பூஞ்சோலை பூமி—தேவனின் வாக்கு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 218

பாட்டு 218

கிறிஸ்துவுடன் பரதீஸில்

(லூக்கா 23:43)

1. “பரதீஸிலிருப்பாயே,” என்று

கிறிஸ்துகூறினாரே.

குற்றவாளி பெற்றவாக்கு

தேவவார்த்தை

விசுவாசிக்கத் தூண்டியது.

உயிர்த்தெழுதல் நம்பிக்கை.

மேற்கொள்வோமே மரணத்தை.

ராஜ்ய சத்தியத்தைப் புரிந்தோம்.

தேவதயை பெறவழி

அதில் கற்றோம்.

2. பரதீஸ் நம்பிக்கைதானே “திரள்கூட்டம்”

பார்வை முன்னே.

இனிமேல் பயம் இல்லையே.

ஆ, தேவவார்த்தையும்

தெளிவாய் சொன்னதே!

ஜெபத்தை ஏறெடுக்கிறோம்,

ஆயுள் முழுதும் சேவிப்போம்.

என்றென்றுமாய் துதிப்போமே.

தொடர்ந்து உண்மையாய்

இதயம் பொங்கவே.

3. வென்றிடும் “வேறேஆடுகள்”

பரதீஸில் இருப்பார்கள்.

தேவனின் மகத்துவங்கள்

இப்போது அறிய

வந்திருக்கிறார்கள்.

நற்செய்தியைச் சொல்கிறார்கள்.

பிறர்மகிழ்விக்கிறார்கள்.

மெய்ஞானவழி இதுவே.

ஜீவன் பரதீஸில்

கிறிஸ்தேசுவுடனே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்