உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 163
  • ஆவியின் கனி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆவியின் கனி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நீடிய பொறுமையுடன் இருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • வாசகர் கேட்கும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வீர்களா’?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 163

பாட்டு 163

ஆவியின் கனி

லாத்தியர் 5:22, 23)

1. தேவாவியின் கனியை ஈன்று

காப்பாற்ற வேண்டும் முயன்று.

தேவனுக்கு கனம்கொடுக்கும்.

புதொழுங்கில் உயிர்காக்கும்.

தெய்வீக தூய அன்பை நாமே

எப்பொழுதும் காண்பிப்போமே.

ஆம், சந்தோஷம் அனைவருக்கும்

சகிக்க பலம் கொடுக்கும்.

2. தேவசமாதானமே வேண்டும் செழிப்பு,

ஐக்கியம் தந்திடும்.

அனைத்தையும் தாங்கிடும்

தன்மைதருமே நீடியபொறுமை

செவிசாய்க்கத் தூண்டும் தயவு

நற்பலன்கொண்ட தயவு!

ராஜ்ய வேலையில் தேவைப்படும்

கற்பை நற்குணம் காத்திடும்.

3. தைரியம் தந்திடும் விசுவாசம்

வாழ்வின் நோக்கத்தில் பிரகாசம்.

சாந்தம் மிகவும் சிறந்ததே!

சண்டை, பகை நீக்கிடுமே.

இச்சையடக்கம் கொண்டிருப்போம்

நாம் நிராகரிக்கப்படோம்.

இக்கனிகள் நித்தம் வளர்ப்போம்,

தேவ தயவைப் பெறுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்