உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 222
  • பரிசை நோக்கி இருங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பரிசை நோக்கி இருங்கள்!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • கண்முன் பரிசை வையுங்கள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கண் முன் பரிசை வைப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • பரிசின்மீது கண்களைப் பதிய வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 222

பாட்டு 222

பரிசை நோக்கி இருங்கள்!

(2 கொரிந்தியர் 4:18)

1. குருடர்பார்வை அடைவர்.

செவிடர்செவிபெறுவர்.

வனாந்தரம் செழித்திடும்,

வரள்நிலம் நீர் தந்திடும்.

முடவர் மான்போல் துள்ளுவர்.

அன்பர்பிரியாதுவாழ்வர்,

பெறுவீர் ஆசீர்வாதங்கள்.

பரிசைநோக்கி இருங்கள்.

2. ஊமையர்கள் பேசிடுவர்.

முதியோர் இளையோர் ஆவர்,

பூமி ஏராளம் ஈயுமே.

நன்மைகளும் செழிக்குமே.

பாலர் பாட்டுகள் பரவும்

மகிழ்ச்சி எங்கும் நிலவும்.

மாண்டோர் எழுதல் காண்பீர்கள்,

பரிசை நோக்கி இருங்கள்.

3. ஓநாய், ஆடுஒன்றாய்மேயும்.

கரடியும் கன்றும்மேயும்.

சிறுவன் நடத்துவானே;

அவன் அழைப்பை ஏற்குமே.

கண்ணீர் நேற்றைக்குரியது.

பயம், வேதனை இராது.

தேவன் செய்வதை காண்பீர்கள்,

பரிசை நோக்கி இருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்