பாடல் 15
படைப்புகள் யெகோவாவின் மகிமைக்கு சாட்சி
1. யெ-கோ-வா-வே, எம் கண்-கள் கா-ணு-தே,
விண்-மீன் கூட்-டம் உம் பு-கழ் பா-டு-தே,
வை-ரக் கற்-கள் போ-ல-வே மின்-னு-தே,
நித்-தம் மௌ-ன சாட்-சி கொ-டுக்-கு-தே.
வை-ரக் கற்-கள் போ-ல-வே மின்-னு-தே,
நித்-தம் மௌ-ன சாட்-சி கொ-டுக்-கு-தே.
2. வான் சு-டர்-கள் உம் பொன் கை-வண்-ண-மே,
அ-லை க-டல் உம் சொல்-லைக் கேட்-கு-மே,
விண் மண்-ட-லம் ம-ஹா ப்ர-மாண்-ட-மே,
மண் எம்-மை நீர் காண்-ப-து பாக்-ய-மே.
விண் மண்-ட-லம் ம-ஹா ப்ர-மாண்-ட-மே,
மண் எம்-மை நீர் காண்-ப-து பாக்-ய-மே.
3. தி-னம் கேட்-போம் வே-த நா-தத்-தை-யே,
அ-தன் உண்-மை வார்த்-தை-கள் தூய்-மை-யே,
பொன்-னை-வி-ட ம-திப்-புள்-ள-வை-யே,
நெஞ்-சில் வைப்-போம் என்-றும் அ-த-னை-யே.
பொன்-னை-வி-ட ம-திப்-புள்-ள-வை-யே,
நெஞ்-சில் வைப்-போம் என்-றும் அ-த-னை-யே.
(காண்க: சங். 12:6; 89:7; 144:3; ரோ. 1:20.)