பாடல் 82
கிறிஸ்துவைப் போல் சாந்தமாய் இருங்கள்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. ம-னி-த-ரில் ம-ணிக்-கல் நம் எ-ஜ-மான்,
பெ-ரு-மை, பே-ரா-சை இல்-லா-த சீ-மான்,
தே-வ நோக்-கத்-தில் மா-பெ-ரும் நீ-தி-மான்,
ஆ-னா-லும், ம-னத்-தாழ்-மை-யில் மா-ம-கான்!
2. சாந்-த-சொ-ரூ-பி ஏ-சு அ-ழைத்-தா-ரே,
‘என் நு-கத்-தை ஏற்-றுக்-கொள்-வீர் ’ என்-றா-ரே;
ராஜ்-ய வே-லை-யில் புத்-து-யிர் காண்-பீ-ரே,
சாந்-த-முள்-ளோ-ராய் அ-ருள் பெ-று-வீ-ரே!
3. ‘எல்-லோ-ரும் ச-கோ-த-ரர்-கள்’ என்-றா-ரே!
ப-த-வி நா-டா-மல் ப-ணி செய்-வீ-ரே.
சாந்-த-முள்-ளோ-ரை பி-தா அ-ணைப்-பா-ரே,
சி-ரஞ்-சீ-வி-யா-க வா-ழ வைப்-பா-ரே!
(காண்க: மத். 5:5; 23:8; நீதி. 3:34; ரோ. 12:16.)