உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 24
  • கண்முன் பரிசை வையுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கண்முன் பரிசை வையுங்கள்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • பரிசை நோக்கி இருங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கண் முன் பரிசை வைப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • பரிசின்மீது கண்களைப் பதிய வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 24

பாடல் 24

கண்முன் பரிசை வையுங்கள்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(2 கொரிந்தியர் 4:18)

1. கா-ணா-த கண்-கள் கா-ணு-மே,

கே-ளா-த கா-து கேட்-கு-மே,

பே-சா-த வா-யும் பே-சு-மே,

துள்-ளா-த கா-லும் துள்-ளு-மே.

தள்-ளா-த கா-லம் மா-று-மே,

சா-வு, சஞ்-ச-லம் நீங்-கு-மே,

தே-வா-சி-கள், ஆம் காண்-பீ-ரே,

கண்-முன் ப-ரி-சை வைத்-தா-லே!

2. பா-லை நி-லம் பூ பூக்-கு-மே,

பாழ் பூ-மி-யில் நீர் பா-யு-மே,

ஆ-சி ம-ழை பொ-ழி-யு-மே,

பூ-மி பூஞ்-சோ-லை ஆ-கு-மே.

ஏ-தேன் சூ-ழல்-தான் எங்-கு-மே,

ஆ-னந்-த கா-னம் கேட்-கு-மே,

மாண்-டோ-ரை மீண்-டும் காண்-பீ-ரே,

கண்-முன் ப-ரி-சை வைத்-தா-லே!

3. ஓ-நாய் ஆ-டோ-டு தங்-கு-மே,

பு-லி மா-டோ-டு மே-யு-மே,

புற்-றில் பிள்-ளை கை வைக்-கு-மே,

சிங்-கம் வைக்-கோ-லைத் தின்-னு-மே.

கண்-ணீர், கஷ்-டங்-கள் எல்-லா-மே

காற்-றோ-டு காற்-றாய்ப் போ-கு-மே,

ம-ஹா செ-யல்-கள் காண்-பீ-ரே,

கண்-முன் ப-ரி-சை வைத்-தா-லே!

(காண்க: ஏசா. 11:​6-9; 35:​5-7; யோவா. 11:24.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்