உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 96
  • தகுதியுள்ளோரைத் தேடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தகுதியுள்ளோரைத் தேடுங்கள்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நல் உள்ளங்கள் தேடிச் செல்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • ஈடில்லா தேவன் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • படைப்பு யெகோவாவின் மகிமையை வெளிப்படுத்துகிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 96

பாடல் 96

தகுதியுள்ளோரைத் தேடுங்கள்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 10:11-15)

1. ஏ-சு எ-ஜ-மான் ப-யிற்-சி தந்-தா-ரே,

நற்-செய்-தி ப்ர-சங்-கிக்-க-வே!

ஆன்-மீ-கப் ப-சி-யுள்-ளோர் தே-டு-வீ-ரே,

ஆ-யன் ஆ-லோ-ச-னை ஏற்-பீ-ரே.

வீ-டு-வீ-டா-க வாழ்த்-துச் சொல்-லு-வீ-ரே,

த-கு-தி உள்-ளோர் தே-டு-வீ-ரே.

ப-ழித்-துப் பே-சி வி-ரட்-டி-விட்-டா-லே,

பா-தத் தூ-சி தட்-டி-டு-வீ-ரே!

2. உங்-கள் செய்-தி-யை ஏற்-போ-ரின் நெஞ்-சை-யே

தே-வன் தி-றந்-தி-டு-வா-ரே.

நித்-ய வாழ்-வுக்-குத் த-கு-தி-யா-னோ-ரே,

நிச்-யம் உங்-கள் பக்-கம் சேர்-வ-ரே.

சு-வை, இ-னி-மை சேர்ந்-த பேச்-சு-தா-னே,

இ-னி-யோ-ரின் ம-னம் ஈர்க்-கு-மே.

‘தப்-பாய்ப் பே-சு-வோம்’ என்-று வேண்-டாம் ப-யம்,

அப்-பா உள்-ளா-ரே நம் உ-ப-யம்!

(காண்க: அப். 13:48; 16:14; கொலோ. 4:6.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்