பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா1-4
உண்மை வணக்கத்துக்காக நெகேமியா எதையும் செய்ய தயாராக இருந்தார்
அச்சடிக்கப்பட்ட பிரதி
கி.மு. 455
நிசான் (மார்ச்/ஏப்ரல்)
2:4-6 உண்மை வணக்கத்துக்கு முக்கியமான இடமாக இருந்த எருசலேமை திரும்பவும் புதுப்பித்து கட்டுவதற்கு நெகேமியா அனுமதி கேட்கிறார்
அய்யார்
சீவான்
தம்மூஸ் (ஜூன்/ஜூலை)
2:11-15 நெகேமியா எருசலேமுக்கு வருகிறார், எருசலேமின் மதிலை பார்வையிடுகிறார்
ஆப் (ஜூலை/ஆகஸ்ட்)
எலூல் (ஆகஸ்ட்/செப்டம்பர்)
6:15 52 நாட்களில் மதில் கட்டி முடிக்கப்படுகிறது
திஷ்ரி