உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 5
  • உண்மை வணக்கத்துக்காக செய்த ஏற்பாடுகளை மக்கள் ஆதரித்தார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மை வணக்கத்துக்காக செய்த ஏற்பாடுகளை மக்கள் ஆதரித்தார்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 10:28-30, 32-39; 11:1, 2
  • நெகேமியா தன்னுடைய பொறுப்புகளை நன்றாக செய்தார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • முதல் விளைச்சல்
    சொல் பட்டியல்
  • இஸ்ரவேலின் சரித்திரத்தில் தனிச் சிறப்புவாய்ந்த பண்டிகைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 9-11

உண்மை வணக்கத்துக்காக செய்த ஏற்பாடுகளை மக்கள் ஆதரித்தார்கள்

கூடாரப் பண்டிகை சமயத்தில் இஸ்ரவேலில் இருக்கும் ஒரு குடும்பம் அவர்கள் தங்குவதற்கு ஒரு கூடாரத்தை கட்டுகிறார்கள்

மக்கள் நிறைய வழிகளில் உண்மை வணக்கத்தை ஆதரித்தார்கள்

10:28-30, 32-39; 11:1, 2

  • திருச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி கூடாரப் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்தார்கள். அதை சந்தோஷமாக கொண்டாடினார்கள்

  • ஒவ்வொரு நாளும் திருச்சட்டம் வாசிக்கப்பட்டதைக் கேட்க கூடி வந்தார்கள், அது அவர்களுக்கு சந்தோஷத்தை தந்தது

  • தங்களுடைய பாவங்களை யெகோவாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்டார்கள். தங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபம் செய்தார்கள்

  • உண்மை வணக்கத்துக்காக செய்த எல்லா ஏற்பாடுகளுக்கும் முழு ஆதரவு கொடுப்பதாக ஒத்துக்கொண்டார்கள்

இந்த வழிகளில் மக்கள் உண்மை வணக்கத்துக்கு முழு ஆதரவு காட்டினார்கள்:

  • யெகோவாவை வணங்கும் கணவனும் மனைவியும்

    யெகோவாவை வணங்குபவர்களை மட்டும் கல்யாணம் செய்ய முடிவு எடுத்தார்கள்

  • இரண்டு காசுகள்

    பணம் கொடுத்து உதவினார்கள்

  • திருச்சட்டம் எழுதப்பட்ட சுருள்

    ஒய்வு நாளை கடைப்பிடித்தார்கள்

  • பலிபீடத்தில் எரிப்பதற்கு தேவையான விறகுகள்

    பலிபீடத்தில் எரிப்பதற்கு விறகுகளை கொடுத்தார்கள்

  • ஆடு, மாடுகளின் முதல் குட்டி, நிலத்தின் முதல் விளைச்சல்

    ஆடுமாடுகளின் முதல் குட்டியை, நிலத்தின் முதல் விளைச்சலை யெகோவாவுக்கு பலியாக கொடுத்தார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்