உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 150
  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒரே மகனையே தந்தீர்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உறுதியாய் நிற்க உதவும்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 150

பாடல் 150

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 9:​37, 38)

  1. யெ-கோ-வா-வின் சே-வை-யி-லே

    பே-ரா-னந்-தம் நாம் கா-ண-வே,

    பு-துப்-பு-து வ-ழி-க-ளே

    வைக்-கின்-றா-ரே நம் முன்-னா-லே!

    (பல்லவி)

    நம்-மை-யே கொ-டுப்-போம்

    தே-வ சே-வைக்-கே!

    எங்-கெல்-லாம் தே-வை-யோ

    அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!

  2. அ-று-வ-டை ஏ-ரா-ள-மே

    கை-கொ-டுக்-க நாம் போ-வோ-மா?

    தொ-லை-தூ-ர வ-ய-லுக்-கும்

    ஆர்-வத்-தோ-டே நாம் போ-வோ-மா?

    (பல்லவி)

    நம்-மை-யே கொ-டுப்-போம்

    தே-வ சே-வைக்-கே!

    எங்-கெல்-லாம் தே-வை-யோ

    அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!

  3. அக்-கம்-பக்-கம் சுற்-றும்-முற்-றும்

    ஏந்-திச் செல்-வோம் நல்-ல செய்-தி!

    பு-து மொ-ழி, பு-து வ-ழி,

    கற்-றுக்-கொண்-டே சொல்-வோம் செய்-தி!

    (பல்லவி)

    நம்-மை-யே கொ-டுப்-போம்

    தே-வ சே-வைக்-கே!

    எங்-கெல்-லாம் தே-வை-யோ

    அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!

(காண்க: யோவா. 4:35; அப். 2:8; ரோ. 10:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்