பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 43-46
யெகோவா சொன்னதை நிறைவேற்றுவார்
அச்சடிக்கப்பட்ட பிரதி
பாபிலோனுக்கு என்ன நடக்கும், அது எப்படிக் கைப்பற்றப்படும் என்பதையெல்லாம் அது நடப்பதற்கு 200 வருஷங்களுக்கு முன்பே யெகோவா ஏசாயா மூலம் சொல்லியிருந்தார்.
பாபிலோனை கைப்பற்றப்போகும் ராஜாவின் பெயர் கோரேசு
நகரவாசல்களின் கதவுகள் திறந்தே இருக்கும்
அந்த நகரத்துக்கு பாதுகாப்பாக இருந்த ஐப்பிராத்து நதி ‘வற்றிப்போய்விடும்’