உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 139
  • உறுதியாய் நிற்க உதவும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உறுதியாய் நிற்க உதவும்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • உறுதியாய் நிற்க உதவும்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • பயனியரின் வாழ்க்கை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 139

பாடல் 139

உறுதியாய் நிற்க உதவும்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 28:​19, 20)

  1. யெ-கோ-வா உம் ஆ-டு-க-ளுக்-கு,

    சத்-யத்-தை சொல்-லித் தந்-தோம்!

    ஆ-சை-யாய் ஏற்-றுக்-கொண்-டார்-க-ளே!

    அ-டைந்-தோம் சந்-தோ-ஷ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,

    கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!

    ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:

    உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!

  2. சோ-த-னை ச-மா-ளிப்-ப-தற்-கு,

    சேர்ந்-து-தான் ஜெ-பம் செய்-தோம்!

    நே-ரம்-கா-லம் பார்த்-தி-டா-ம-லே,

    து-ணை-யா-க நின்-றோ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,

    கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!

    ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:

    உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!

  3. யெ-கோ-வா உம் கை பி-டித்-தா-லே,

    க்றிஸ்-து-வை நம்-பி-னா-லே,

    ச-கித்-தே என்-றும் ஓ-டி-னா-லே,

    ப-ரி-சை வெல்-ல-லா-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,

    கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!

    ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:

    உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!

(காண்க: லூக். 6:48; அப். 5:42; பிலி. 4:⁠1.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்