பாடல் 78
நீடிய பொறுமை
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வான் தே-வன் நம் யெ-கோ-வா,
வை-ராக்-கி-ய-மா-ன-வ-ரே;
வாஞ்-சை-யாய்த் தம் பேர் காக்-க,
வந்-த க-ளங்-க-மே நீக்-க,
நீண்-ட கா-ல-மா-க-வே
பொ-று-மை-யா-கத்-தா-னே
ச-கித்-தி-ருக்-கி-றா-ரே,
சோர்ந்-து-போ-க-லை-யே!
மீட்-பை நாம் பெற்-றி-ட-வே
சித்-தம் கொண்-டுள்-ளார் அ-வ-ரே.
விண்-ண-வ-ரின் பொ-று-மை,
வீண் அல்-ல-வே, அ-து உண்-மை!
2. நல் பா-தை-யில் செல்-ல-வே,
நன்-மை பி-ற-ரில் பார்க்-க-வே,
நம்-பிக்-கை வ-ளர்க்-க-வே,
நம் கோ-பம்-தான் த-டுக்-க-வே,
சாந்-தி நாம் காத்-தி-ட-வே,
தே-வை நீண்-ட பொ-று-மை!
நெஞ்-சம்-தான் இ-டிந்-தா-லே
கா-லூன்-றி நிற்-க-வே,
தே-வ-னைப் பின்-பற்-ற-வே,
தே-வ ஆ-சி பெற்-றி-ட-வே,
தே-வை நீண்-ட பொ-று-மை,
இக்-கு-ணம் மி-க அ-ரு-மை!
(காண்க: யாத். 34:14; ஏசா. 40:28; 1 கொ. 13:4, 7; 1 தீ. 2:4.)