பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 6-7
கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்
யெகோவாவின் விருப்பத்துக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் நாம் முதலிடம் தர வேண்டும் என்பதை, தான் கற்றுக்கொடுத்த ஜெபத்தில் இயேசு காட்டினார்.
கடவுளுடைய பெயர்
கடவுளுடைய அரசாங்கம்
கடவுளுடைய விருப்பம்
அன்றன்றைக்குத் தேவையான உணவு
பாவங்களுக்கான மன்னிப்பு
சோதனையிலிருந்து தப்பிப்பதற்கான உதவி
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்:
பிரசங்க வேலை முன்னேறுவதற்காக
துன்புறுத்தலைத் தாங்கிக்கொள்ள கடவுளுடைய சக்தி சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்காக
அமைப்பின் குறிப்பிட்ட கட்டுமான வேலையை அல்லது விசேஷ ஊழியத்தைக் கடவுள் ஆசீர்வதிப்பதற்காக
சபையை முன்நின்று நடத்துகிறவர்களுக்குக் கடவுள் ஞானமும் பலமும் தருவதற்காக
மற்றவை