உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 83
  • சுயக்கட்டுப்பாடு அவசியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுயக்கட்டுப்பாடு அவசியம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • சுயக்கட்டுப்பாடு அவசியம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பாவமுள்ள மாம்சத்தின்மீதான பாவப்பிடியை எதிர்த்து போராடுவது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • ஆவியின் சிந்தையுடன் ஜீவியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • தன்னடக்கத்தின் கனியை வளர்த்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 83

பாடல் 83

சுயக்கட்டுப்பாடு அவசியம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(ரோமர் 7:14-25)

1. உள்-ளம் மு-ழு-தும் யெ-கோ-வா-வுக்-கே;

ஆ-னா-லும், பா-வ-மே நம்-மை ஆ-ளு-தே;

தே-வை என்-றும் ஆம், கட்-டுப்-பா-டே,

வாழ்-வின் ஆன்-மீ-க ஓட்-டத்-தி-லே!

2. சாத்-தான் வைக்-கி-றான் த-டைக்-கற்-க-ளே;

உள்-ளத்-தில் உள்-ள-தே பா-வ சட்-ட-மே;

ஆ-னால் சத்-யம் ஆம், வ-லி-ய-தே,

தே-வன் து-ணை-யால் வெல்-வோம் நா-மே!

3. பங்-கம் மா-பேர்க்-கு வ-ரா வண்-ண-மே,

காப்-போ-மே நம் வார்த்-தை, செ-யல், எண்-ண-மே;

கட்-டுப்-பா-டு ஆம், காட்-டி-டு-வோம்,

வெற்-றி வா-கை-யைச் சூ-டி-டு-வோம்!

(காண்க: 1 கொ. 9:25; கலா. 5:23; 2 பே. 1:6.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்