பாடல் 126
அன்பின் உழைப்பு
1. எம் யெ-கோ-வா தே-வ-னே,
இந்-த நன்-னாள் ஓர் பொன்-னா-ளே;
ம-னம் நி-ரம்-பு-தே,
நன்-றி-கள் சொல்-லிப் பா-டு-தே!
எங்-கள் அன்-பைக் கு-ழைத்-தே
கட்-டி-ய கட்-டி-டம் இ-தே;
உ-ம-து ஆ-சிக்-கு சான்-றா-க,
இ-தோ நிற்-கு-தே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, பாக்-யம் தந்-தீ-ரே,
இந்-த மன்-றம் கட்-டி-ட-வே!
உ-யி-ருள்-ள-வ-ரை தொ-டர்-வோம்
உம் சே-வை-யே;
உ-மக்-குச் சேர்ப்-போம் கீர்த்-தி-யே!
2. ஓ, சந்-தோ-ஷ சு-ட-ரே
வீ-சு-தே எம் மு-கத்-தி-லே;
கற்-கண்-டு ஞா-ப-கம், இந்-நா-ளே,
நெஞ்-சில் நிற்-கு-மே!
கண்-டோ-மே உம் சக்-தி-யை,
கண்-ணாய்ச் செய்-தோ-மே வே-லை-யை!
எம் கை-கள் கோர்த்-தோ-மே;
சேர்த்-தோ-மே து-தி வான்-வ-ரை!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, பாக்-யம் தந்-தீ-ரே,
இந்-த மன்-றம் கட்-டி-ட-வே!
உ-யி-ருள்-ள-வ-ரை தொ-டர்-வோம்
உம் சே-வை-யே;
உ-மக்-குச் சேர்ப்-போம் கீர்த்-தி-யே!
(காண்க: சங். 116:1; 147:1; ரோ. 15:6.)