பாடல் 102
ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
1. வா-ரும், வா-ரும்! ராஜ்-ய பா-டல் பா-டு-வோம்;
உன்-ன-தர்க்-கு பா-மா-லை சூட்-டு-வோம்.
நம்-பிக்-கை பாய்ச்-சும் பொன் வ-ரி-கள் கேட்-போம்;
வெற்-றிப் பா-டல் நாம் பா-டி ம-கிழ்-வோம்:
(பல்லவி)
‘தே-வன் முன்-னே ப-ணி-வீ-ரே;
மன்-ன-ரா-னார் மா-மைந்-த-ரே!
தே-வ ராஜ்-ய பா-டல் கற்-றுக்-கொள்-வீ-ரே;
ரா-ஜா யெ-கோ-வா பேர் து-திப்-பீ-ரே!’
2. பு-துப் பா-டல் மு-ர-சு கொட்-டு-வோ-மே;
புத்-ரன் ஏ-சு ஆட்-சி ஆ-ரம்-ப-மே!
ம-லர்ந்-த-து பு-னி-த தே-சம்-தா-னே;
அ-ழைக்-கு-து சி-று-மந்-தை-தா-னே:
(பல்லவி)
‘தே-வன் முன்-னே ப-ணி-வீ-ரே;
மன்-ன-ரா-னார் மா-மைந்-த-ரே!
தே-வ ராஜ்-ய பா-டல் கற்-றுக்-கொள்-வீ-ரே;
ரா-ஜா யெ-கோ-வா பேர் து-திப்-பீ-ரே!’
3. ராஜ்-ய பா-டல் தே-னி-லும் தெ-ளி-தே-னே,
தாழ்-மை-யுள்-ளோர் கற்-றுத் தெ-ளி-வா-ரே;
தி-ர-ளா-னோர் அப்-பா-டல் ப-யின்-றா-ரே,
பி-ற-ரை அன்-பாய் அ-ழைக்-கின்-றா-ரே:
(பல்லவி)
‘தே-வன் முன்-னே ப-ணி-வீ-ரே;
மன்-ன-ரா-னார் மா-மைந்-த-ரே!
தே-வ ராஜ்-ய பா-டல் கற்-றுக்-கொள்-வீ-ரே;
ரா-ஜா யெ-கோ-வா பேர் து-திப்-பீ-ரே!’
(காண்க: சங். 95:6; 1 பே. 2:9, 10; வெளி. 12:10.)