உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 மே பக். 6
  • தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • பதில் கண்டுபிடியுங்கள்
    2018-2019 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—⁠வட்டாரக் கண்காணியுடன்
  • ‘கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கடவுள் ஏன் கஷ்டங்கள அனுமதிக்கிறாரு?
    காவற்கோபுரம்: கடவுள் ஏன் கஷ்டங்கள அனுமதிக்கிறாரு?
  • நீங்கள் தைரியமாய் பிரசங்கிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 மே பக். 6
இஸ்ரவேல சிறுமி நாகமானுடைய மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்

நீங்கள் பள்ளியில் படிக்கிறீர்களா? நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைச் சொல்ல பயமாக இருக்கிறதா? சாட்சி கொடுக்க பயப்படுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் எப்படி ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்’? (1தெ 2:2) நீங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? தைரியமா பேச யெகோவா உதவி செய்வார் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  1. பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தை சோஃபியா ஜெனிக்கு கொடுக்கிறாள்; யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பையன் கூடப்படிக்கும் பையனுக்கு இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகத்திலிருந்து வாசித்துக் காட்டுகிறான்

    தைரியத்தை வரவழைத்துக்கொள்ள பைபிளில் இருக்கிற யாருடைய உதாரணம், சோஃபியாவுக்கு உதவியது?

  2. எப்படி சாட்சி கொடுக்க வேண்டுமென்று பயிற்சி செய்து பார்த்தது, சோஃபியாவுக்கு எப்படி உதவியது?

  3. பள்ளியில் உங்களோடு படிப்பவர்களுக்கு ஏன் சாட்சி கொடுக்க வேண்டும்?

  4. பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்கூட, இந்த வீடியோவிலிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்