பாடல் 72
அன்பெனும் பண்பை வளர்த்தல்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. அண்-டிச்-செல்-வோம் நம் தே-வன் பா-தம்,
அன்-பே மா-சக்-தி-யின் நல்-நா-தம்,
அன்-பு இல்-லை-யேல் நா-மே சூன்-யம்,
அ-னைத்-திற்-கும் அ-து-வே சா-ரம்;
தி-றன்-கள் இ-ருக்-கும் ஏ-ரா-ளம்,
தே-வை-யோ அன்-பு காட்-ட வே-கம்;
மா-றா-த அன்-பை நாம் பே-ணு-வோம்,
யெ-கோ-வா-வை ம-கி-ழச் செய்-வோம்.
2. வே-த சத்-யம் நன்-றாய் சொல்-வோ-மே,
அத்-தோ-டு நின்-றி-ட மாட்-டோ-மே;
அ-ரும் செ-ய-லில், சொல்-லில் நா-மே,
அன்-பாய் இ-த-யம் தொ-டு-வோ-மே.
அன்-பு பெ-ரும் கஷ்-டம் சந்-திக்-கும்,
எல்-லாம் பொ-று-மை-யா-க ஏற்-கும்,
அன்-பு ச-க-லத்-தை-யும் தாங்-கும்,
அன்-பு அ-கி-லத்-தை-யும் வெல்-லும்!
(காண்க: யோவா. 21:17; 1 கொ. 13:13; கலா. 6:2.)