உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 7
  • சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • ‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • “நம்முடைய ‘கையிலிருந்து’ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • மனமகிழ்ச்சியுடன் கொடுப்போரை யெகோவா நேசிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 7
ஒரு சகோதரி, கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்திருக்கிறார்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்

“ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” என்று 2 கொரிந்தியர் 9:7 சொல்கிறது. இன்று, அந்தந்த நாட்டில் அல்லது உலகம் முழுவதும் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை ஆதரிக்க ஆன்லைனில் நன்கொடைகள் கொடுக்கும் வசதி நமக்கு இருக்கிறது.

ஆன்லைனில் நன்கொடைகள் கொடுப்பது எப்படி? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • jw.org-ஐ காட்டுகிற எலெக்ட்ரானிக் டேப்ளட்டும் ஸ்மார்ட் ஃபோனும்

    நம் நாட்டில் எந்தெந்த விதங்களில் நன்கொடைகள் கொடுக்கலாம் என்ற தகவலை ஆன்லைனில் எப்படிப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்?

  • ஒரு தம்பதி நன்கொடை கொடுப்பது பற்றித் திட்டமிடுகிறார்கள்

    ஆன்லைனில் நன்கொடைகள் கொடுத்ததால் சிலர் எப்படிப் பயன் அடைந்திருக்கிறார்கள்?

  • நன்கொடை கொடுப்பதற்கான வழிகளைச் சித்தரிக்கும் ஐகான்கள்

    நன்கொடைகள் கொடுக்க சில வழிகள் என்ன?

  • ஆன்லைனில் நன்கொடை கொடுக்க வயதான சகோதரருக்கு ஒரு இளம் சகோதரர் உதவி செய்கிறார்

    இந்தப் புதிய எலெக்ட்ரானிக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குப் புரியாவிட்டால் என்ன செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்