உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 93
  • உங்கள் ஒளி மின்னட்டுமே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் ஒளி மின்னட்டுமே
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது’
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • ‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 93

பாடல் 93

உங்கள் ஒளி மின்னட்டுமே

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 5:16)

1. க்றிஸ்-து-வின் ஆ-ணைக்-கே

நாம் கீழ்ப்-ப-டி-வோம்,

சூ-ரி-யன்-போல் எங்-கும்

ஒ-ளி வீ-சு-வோம்.

வே-தத்-தில் பி-தா-வின்

ஞா-னம் மின்-னு-தே,

அ-தை நம் செ-ய-லா-லே

மின்-னச் செய்-வோ-மே!

2. நற்-செய்-தி, உள்-ளத்-தில்

ஏற்-றும் சு-ட-ரே,

நீக்-கும் துக்-கிப்-போ-ரின்

துன்-ப து-ய-ரே.

நம் இன்-சொற்-க-ளா-லே

செய்-தி மின்-னு-மே,

நம் சே-வைக்-கு வே-த-மே

தீப்-பந்-தம்-தா-மே!

3. கா-ரி-ருள் பூ-மி-யில்,

மின்-மி-னி போ-லே

நற்-செ-ய-லால் நா-மே

மின்-னி-டு-வோ-மே.

சத்-ய ஒ-ளி என்-றும்

வீ-சி-டு-வோ-மே,

‘ச-பாஷ்! ’ என்-று சொல்-லு-மே

தே-வன் உள்-ள-மே!

(காண்க: சங். 119:130; மத். 5:14, 15, 45; கொலோ. 4:6.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்