உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 72
  • இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • சத்தியம் அறிவிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ராஜ்ய சத்தியத்தைத் தெரியப்படுத்துதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “வீடு வீடாய் வாழ்வின் செய்தி!”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 72

பாடல் 72

இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்

(அப்போஸ்தலர் 20:20, 21)

  1. 1. எங்கே செல்வோம் என்றே தினம்,

    தள்ளாடினோம் அந்நாளில் நாம்.

    தேவனே தன் வார்த்தையால்,

    நம் வாழ்வின் பாதை காட்டினார்.

    இப்போது நாம் விண்ணாட்சியை,

    நம் வாழ்விலே முன்னால் வைத்தோம்.

    போற்றினோம் யெகோவாவை,

    சந்தோஷம் பூத்ததே நம் வாழ்விலே.

    எங்கெங்குமே நாம் போகின்றோம்,

    வீதி என்றும் வாசல் என்றும்,

    அன்பாகவே எல்லாருக்கும்,

    நற்செய்தி இன்று சொல்கின்றோம்.

    தேனீக்கள் போல் இவ்வேலையில்,

    ஒன்றாக நாம் தொண்டாற்றுவோம்.

    பூமியில் யெகோவாவே,

    உன்னத தேவன் என்று காட்டுவோம்.

(பாருங்கள்: யோசு. 9:9; ஏசா. 24:15; யோவா. 8:12, 32.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்