பாடல் 93
கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்
1. ஒன்-றாய் நாங்-கள் கூ-டும்-போ-து
யெ-கோ-வா-வே பா-ருங்-கள்.
மே-கம் சிந்-தும் தண்-ணீர் போ-ல
உங்-கள் ஆ-சி ஊற்-றுங்-கள்.
2. பூ-வில் கூ-டும் தே-னீ போ-ல
ஆர்-வ-மா-க வந்-தோ-மே.
வே-த வார்த்-தை தே-னாய் பா-ய
நெஞ்-சில் இன்-பம் கண்-டோ-மே.
3. வண்-ணம் ஏ-ழு ஒன்-றாய் சேர்த்-து
வா-ன-வில்-லை தந்-தீர்-கள்.
எங்-கள் நெஞ்-சம் ஒன்-றாய் வா-ழும்
அன்-பின் வண்-ணம் தா-ருங்-கள்.
(பாருங்கள்: சங். 22:22; 34:3; ஏசா. 50:4.)