உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 125
  • இரக்கம் காட்டுவோம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரக்கம் காட்டுவோம்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இரக்கமுள்ளோர் சந்தோஷமானோர்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ‘உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • “மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 125

பாடல் 125

இரக்கம் காட்டுவோம்!

(மத்தேயு 5:7)

  1. 1. நம் பா-ச-முள்-ள தே-வ-னே

    நம் தே-வை பார்த்-து தீர்ப்-ப-வர்.

    நெஞ்-சில் இ-ரக்-கம் சேர்த்-து-தான்

    நம் வேண்-டு-தல்-கள் கேட்-ப-வர்.

    உள்-ளம் தி-றந்-து வேண்-டு-வோர்,

    பேச்-சின்-றி கண்-ணீர் சிந்-து-வோர்,

    எல்-லார் மன்-றாட்-டும் அ-றி-வார்.

    மண் நம்-மை பொன்-னாய் பார்க்-கி-றார்!

  2. 2. ஓர் பா-வி என்-று ஏங்-கும் நீ

    நொந்-து மன்-றா-டி வேண்-டும் நாள்,

    உன் பா-வம் தே-வன் மன்-னிக்-க

    செய்-வாய் நீ ஏ-சு சொல்-ப-டி.

    உன் நண்-பன் செய்-த தீங்-கு தான்

    உள்-நெஞ்-சில் முள்-ளாய் நிற்-கை-யில்,

    நீ வன்-ம-மின்-றி மன்-னித்-தால்

    நம் தே-வன் உன்-னை மன்-னிப்-பார்!

  3. 3. நம் தே-வன் போ-ல நா-மு-மே

    நா-ளும் இ-ரக்-கம் காட்-டு-வோம்.

    நம் நே-ரம், சக்-தி, உ-ழைப்-பை,

    தே-வை உள்-ளோர்க்-கு கொ-டுப்-போம்.

    பா-ராட்-டு வேண்-டி நிற்-கா-மல்

    நா-ளெல்-லாம் பா-சம் பொ-ழி-வோம்.

    நம் தே-வன் நெஞ்-சில் என்-று-மே

    நற்-பே-ரை பெற்-று பூ-ரிப்-போம்!

(பாருங்கள்: மத். 6:​2-4, 12-14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்