செப்பனியா
முக்கியக் குறிப்புகள்
1
2
3
எருசலேம் ஒரு கலகக்கார நகரம், தீட்டுப்பட்ட நகரம் (1-7)
ஜனங்களுக்கு வரும் தண்டனைத் தீர்ப்பும், அவர்கள் திரும்பவும் கூட்டிச்சேர்க்கப்படுவதும் (8-20)
ஜனங்களின் பாஷை சுத்தமான பாஷையாக மாறும் (9)
தாழ்மையான, பணிவான ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள் (12)
யெகோவா சீயோனை நினைத்துப் பூரித்துப்போவார் (17)