உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஏப்ரல் பக். 4
  • “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • நோய்நொடி வருவது ஏன்?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • தன்னுடைய முதல் அற்புதத்தை இயேசு செய்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஏப்ரல் பக். 4
பரலோக சிம்மாசனத்தில் இயேசு

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 1-2

“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”

2:5-12

பக்கவாத நோயாளி ஒருவரை இயேசு சுகப்படுத்த வேண்டும் என்பதற்காக, அவர் இருந்த வீட்டின் ஓட்டைப் பிரித்து, நோயாளியைப் படுக்கையோடு கீழே இறக்குகிறார்கள்

இந்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • நோய் என்பது, நமக்குக் கடத்தப்பட்ட பாவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது

  • பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரமும் நோயாளிகளைக் குணப்படுத்துவற்கான சக்தியும் இயேசுவுக்கு இருக்கிறது

  • கடவுளுடைய ஆட்சியில், அபூரணத்தையும் நோயையும் இயேசு நிரந்தரமாக நீக்கிவிடுவார்

நோயில் கஷ்டப்படும்போது, அதைச் சகிப்பதற்கு மாற்கு 2:5-12 எப்படி எனக்கு உதவும்?

கண் தெரியாத ஒருவருக்கு கண் தெரிகிறது; நடக்க முடியாத ஒருவர் தன் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி நிற்கிறார்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்