உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 பிப்ரவரி பக். 4
  • “கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • மீட்புவிலை​—தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • மீட்கும்பொருள் — கடவுள் தந்த மாபெரும் பரிசு
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • மீட்புவிலை​—⁠கடவுள் தந்திருக்கும் மிகச் சிறந்த பரிசு
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • மீட்புவிலைக்கு எப்போதுமே நன்றியோடு இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 பிப்ரவரி பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 4-6

“கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”

5:8, 18, 21

யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க... அவருக்குத்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிக்க... அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்பதை நிரூபிக்க... மீட்புவிலை ரொம்பவே முக்கியம். அதோடு, இப்போதே நாம் யெகோவாவுடைய நண்பர்களாக ஆவதற்கும், கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்கள் என்றென்றும் வாழ்வதற்கும் அது உதவுகிறது.

மீட்புவிலை என்ற பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

  • ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கிறார்

    கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் மீட்புவிலையின் மீது நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதையும், நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும் காட்டுகிறோம்

  • இரண்டு சகோதரர்கள் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்

    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் யெகோவாவைப் போலவே நாமும் எல்லா விதமான மக்கள்மீதும் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—மத் 22:39; யோவா 3:16

யெகோவா கொடுத்திருக்கும் மீட்புவிலை என்ற பரிசுக்கு நான் வேறெந்த வழிகளில் நன்றி காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்