உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 12
  • நம் நம்பிக்கையைத் தகர்க்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் நம்பிக்கையைத் தகர்க்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • முழு முயற்சி முடிவில்லாத ஆசீர்வாதங்களைத் தரும்!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவின் பொறுமைக்கு எல்லை இருக்கிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யாரும் எதிர்பார்க்காததை யெகோவா நடத்திக் காட்டினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 12
ரப்சாக்கேயும் ஒரு படைவீரனும் எருசலேமின் மதில்களுக்கு வெளியே நிற்கிறார்கள். ரப்சாக்கே தன் கையில் ஒரு செங்கோலைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறான்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நம் நம்பிக்கையைத் தகர்க்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகள்

நம்மை வழிநடத்தும் சகோதரர்களைப் பற்றிப் பொய்களைச் சொல்வதன் மூலம் நம்மைச் சோர்வடைய வைக்க எதிரிகள் முயற்சி செய்கிறார்கள் (2ரா 18:19-21; w05 8/1 பக். 11 பாரா 5)

யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் எதிரிகள் நம்மை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள் (2ரா 18:22, 25; w10 7/15 பக். 13 பாரா 3)

பொய்யான வாக்குறுதிகளைத் தந்து நம்மை யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக வைக்க எதிரிகள் முயற்சி செய்கிறார்கள் (2ரா 18:31, 32; w13 11/15 பக். 19 பாரா 14; yb74-E பக். 177 பாரா 1)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘துன்புறுத்தல் வர்றப்போ நான் உறுதியா இருக்கணும்னா இப்பவே என்னெல்லாம் செய்யணும்?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்