உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 13
  • துன்புறுத்தப்படும்போது சந்தோஷப்படுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • துன்புறுத்தப்படும்போது சந்தோஷப்படுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 13
“நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்—துன்புறுத்தலிலும்” என்ற வீடியோவின் காட்சிகள். படங்களின் தொகுப்பு: கொன்ஸ்டன்டின் பஷீனாஃப் சிறையில் இருக்கிறார். 1. பைபிளை வாசிக்கிறார். 2. ஜெபம் செய்கிறார். 3. ராஜ்ய பாடல்களைச் சத்தமாகப் பாடுகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

துன்புறுத்தப்படும்போது சந்தோஷப்படுங்கள்

துன்புறுத்தல் வரும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கலாம். (யோவா 15:20) துன்புறுத்தப்படும்போது நமக்குக் கவலையாகவும், சிலசமயம் வேதனையாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதைச் சகிக்கும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும்.—மத் 5:10-12; 1பே 2:19, 20.

நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்—துன்புறுத்தலிலும் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

இந்த விஷயங்கள் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி சகோதரர் பஷீனாஃப்பின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிளைத் தினமும் வாசிப்பது

  • சகோதர சகோதரிகள் தரும் ஆதரவுa

  • அடிக்கடி ஜெபம் செய்வது

  • ராஜ்ய பாடல்களைப் பாடுவது

  • நம் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது

a சிறையில் இருக்கும் சகோதர சகோதரிகளின் பெயர்களைச் சொல்லிக்கூட நாம் குறிப்பாக ஜெபம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று கடிதங்களை எழுதி கிளை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால், அப்படிப்பட்ட கடிதங்களை கிளை அலுவலகம் அவர்களுக்கு அனுப்பிவைக்காது.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்