உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மார்ச் பக். 8-9
  • 2023 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2023 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதன், மார்ச் 29
  • வியாழன், மார்ச் 30
  • வெள்ளி, மார்ச் 31
  • சனி, ஏப்ரல் 1
  • ஞாயிறு, ஏப்ரல் 2
  • திங்கள், ஏப்ரல் 3
  • செவ்வாய், ஏப்ரல் 4
  • நினைவுநாள் (சூரிய அஸ்தமனத்திற்கு பின்)
  • புதன், ஏப்ரல் 5
  • வியாழன், ஏப்ரல் 6
  • வெள்ளி, ஏப்ரல் 7
  • 2025 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
  • 2024 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மார்ச் பக். 8-9
இயேசு தன்னுடைய சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு போகிறார்.

2023 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை

புதன், மார்ச் 29

சூரிய உதயம்

சூரிய அஸ்தமனம் (நிசான் 8 ஆரம்பிக்கிறது)

வியாழன், மார்ச் 30

இயேசு மேஜையின் மேல் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார். மரியாள் வாசனை எண்ணெயை அவர் தலையில் ஊற்றுகிறாள்.

சூரிய உதயம்

சூரிய அஸ்தமனம் (நிசான் 9 ஆரம்பிக்கிறது)

இயேசு—வழி, அதி. 101

வெள்ளி, மார்ச் 31

இயேசு ஒரு கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார். அவரை சுற்றி மக்கள் சந்தோஷமாக ஆரவாரம் செய்கிறார்கள். தங்கள் மேலங்கிகளை வழியில் விரிக்கிறார்கள், ஓலைகளை வெட்டி பாதையில் பரப்புகிறார்கள்.

சூரிய உதயம்

இயேசு—வழி, அதி. 102

சூரிய அஸ்தமனம் (நிசான் 10 ஆரம்பிக்கிறது)

சனி, ஏப்ரல் 1

இயேசு ஆலயத்தில் இருக்கிற காசு மாற்றுபவர்களின் மேஜைகளை கவிழ்த்துப்போடுகிறார்.

சூரிய உதயம்

இயேசு—வழி, அதி. 103-104

சூரிய அஸ்தமனம் (நிசான் 11 ஆரம்பிக்கிறது)

ஞாயிறு, ஏப்ரல் 2

ஓர் ஏழை விதவை காணிக்கைப் பெட்டியில் இரண்டு காசுகள் போடுவதை இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பார்க்கிறார்கள்.

சூரிய உதயம்

இயேசு—வழி, அதி. 105-114

சூரிய அஸ்தமனம் (நிசான் 12 ஆரம்பிக்கிறது)

திங்கள், ஏப்ரல் 3

மதத் தலைவர்களோடு சேர்ந்து யூதாஸ் இஸ்காரியோத்து தந்திரமாகத் திட்டம் போடுகிறான். வெள்ளிக் காசுகள் தரையில் சிதறி கிடக்கின்றன.

சூரிய உதயம்

இயேசு—வழி, அதி. 115

சூரிய அஸ்தமனம் (நிசான் 13 ஆரம்பிக்கிறது)

செவ்வாய், ஏப்ரல் 4

நினைவுநாள் (சூரிய அஸ்தமனத்திற்கு பின்)

எஜமானின் இரவு விருந்தின்போது இயேசுவும் அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் மேஜையில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்

சூரிய உதயம்

சூரிய அஸ்தமனம் (நிசான் 14 ஆரம்பிக்கிறது)

இயேசு—வழி, அதி. 116-126

புதன், ஏப்ரல் 5

ஒரு குற்றவாளியின் பக்கத்தில், இயேசு ஒரு சித்திரவதைக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்

சூரிய உதயம்

இயேசு—வழி, அதி. 127-133

சூரிய அஸ்தமனம் (நிசான் 15 ஆரம்பிக்கிறது)

வியாழன், ஏப்ரல் 6

மதத் தலைவர்கள் பிலாத்துவுக்கு முன் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

சூரிய உதயம்

சூரிய அஸ்தமனம் (நிசான் 16 ஆரம்பிக்கிறது)

வெள்ளி, ஏப்ரல் 7

இயேசுவின் கல்லறை காலியாக இருப்பதை மூன்று பெண்கள் பார்க்கிறார்கள்.

சூரிய உதயம்

இயேசு—வழி, அதி. 134-135

சூரிய அஸ்தமனம் (நிசான் 17 ஆரம்பிக்கிறது)

எருசலேமையும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளையும் காட்டும் ஒரு வரைபடம். சில இடங்கள்: 1. ஆலயம். 2. கெத்செமனே தோட்டம். 3. ஆளுநர் மாளிகை. 4. காய்பாவின் வீடு. 5. ஏரோது அந்திப்பா பயன்படுத்திய மாளிகை. 6. பெத்சதா குளம். 7. சீலோவாம் குளம். 8. நியாயசங்க மன்றம். 9. கொல்கொதா. 10. அக்கெல்தமா.
    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்