உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 நவம்பர் பக். 9
  • டிசம்பர் 1-7

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 1-7
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 நவம்பர் பக். 9

டிசம்பர் 1-7

ஏசாயா 3-5

பாட்டு 135; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. மக்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது

(10 நிமி.)

யெகோவா தன் ‘திராட்சைத் தோட்டத்தை’ ரொம்ப கவனமாக “நட்டார்”; அவை நல்ல பழங்களைத் தர வேண்டும் என்று எதிர்பார்த்தார் (ஏசா 5:1, 2, 7; ip-1 பக். 73-74 பாரா. 3-5; பக். 76 பாரா. 8-9)

ஆனால், யெகோவாவின் திராட்சைத் தோட்டம் மட்ட ரகமான பழங்களையே தந்தது (ஏசா 5:4; w06 6/15 பக். 18 பாரா 1)

அந்த திராட்சைத் தோட்டத்தை ஒன்றுக்கும் உதவாத நிலமாக மாற்றப்போவதாக யெகோவா சொன்னார் (ஏசா 5:5, 6; w06 6/15 பக். 18 பாரா 2)

ஒரு விவசாயி தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் இருக்கும் ஒரு திராட்சைக் குலையை ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவை கஷ்டப்படுத்துகிற மாதிரி எதையும் செய்துவிடாமல் இருக்க இந்தப் பதிவு எனக்கு எப்படி உதவும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 5:8, 9—இஸ்ரவேலர்கள் செய்த எந்த விஷயம் யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை? (ip-1 பக். 80 பாரா. 18-19)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 5:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சந்தர்ப்ப சாட்சியில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். JW லைப்ரரியைப் பற்றிச் சொல்லி, அதை அவருடைய ஃபோனில் டவுன்லோட் செய்ய உதவுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) குடும்பத்தாருடைய எதிர்ப்பைச் சமாளிக்கப் போராடும் மாணவரை உற்சாகப்படுத்துங்கள். (lmd பாடம் 12 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 65

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 40-41

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 4; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்