டிசம்பர் 15-21
ஏசாயா 9-10
பாட்டு 77; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “பெரிய வெளிச்சத்தை” பற்றிய தீர்க்கதரிசனம்
(10 நிமி.)
“பெரிய வெளிச்சத்தை” கலிலேயாவில் பார்த்தார்கள் (ஏசா 9:1, 2; மத் 4:12-16; ip-1 பக். 125-126 பாரா. 16-17)
நிறைய பேர் பெரிய வெளிச்சத்தைப் பார்த்து அதை ஏற்றுக்கொண்டார்கள், அதனால் சந்தோஷப்பட்டார்கள் (ஏசா 9:3; ip-1 பக். 126-128 பாரா. 18-19)
பெரிய வெளிச்சத்தால் வரும் நன்மைகள் என்றென்றைக்கும் இருக்கும் (ஏசா 9:4, 5; ip-1 பக். 128-129 பாரா. 20-21)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 9:6—இயேசு எப்படி ‘ஞானமுள்ள ஆலோசகராக’ இருந்தார்? (ip-1 பக். 130 பாரா. 23-24)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 10:1-14 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கிறிஸ்தவராக இல்லாத ஒருவரிடம் பேசுகிறீர்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். போன முறை கொடுத்துவிட்டு வந்த துண்டுப்பிரதியிலிருந்து பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 35—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி பைபிளை மாற்றிக்கொண்டார்களா? (th படிப்பு 12)
பாட்டு 95
7. ஒளி அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
(5 நிமி.) கலந்துபேசுங்கள்.
யெகோவாவின் அமைப்பு எப்போதும் முன்னேறி போய்க்கொண்டே இருக்கிறது. நாமும் அதனோடு சேர்ந்து முன்னேறுகிறோமா? எந்த மூன்று விஷயங்களில் யெகோவாவின் அமைப்பு முன்னேறியிருக்கிறது என்றும் அதனால் என்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்றும் இப்போது பார்க்கலாம்.
பைபிள் உண்மைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் வந்த ஒரு மாற்றத்தையும் அதனால் கிடைத்த நன்மைகளையும் பற்றி எழுதுங்கள்.—நீதி 4:18
ஊழியத்தை செய்யும் விதத்தில் வந்த ஒரு மாற்றத்தை பற்றியும், இயேசு கொடுத்த வேலையை இன்னும் நன்றாகச் செய்துமுடிக்க அது எப்படி உதவியது என்பதைப் பற்றியும் எழுதுங்கள்.—மத் 28:19, 20
அமைப்பு சம்பந்தப்பட்ட மாற்றத்தைப் பற்றியும் அதனால் கிடைத்த நன்மைகளைப் பற்றியும் எழுதுங்கள்.—ஏசா 60:17
8. டிசம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்
(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பகுதி 8—முன்னுரை, பாடங்கள் 44-45