ஆதியாகமம் 37:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 யோசேப்பைத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து வெளியே தூக்கி, அந்தப் பக்கமாக வந்த மீதியானிய+ வியாபாரிகளான இஸ்மவேலர்களிடம்* 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றார்கள்.+ அந்த ஆட்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள். ஆதியாகமம் 37:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அவருடைய மகன்களும் மகள்களும் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் ஆறுதலடையாமல், “என் மகனுக்காக அழுது அழுதே நான் கல்லறைக்குள்* போய்விடுவேன்!”+ என்று சொல்லிப் புலம்பினார். அவனையே நினைத்துக் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தார்.
28 யோசேப்பைத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து வெளியே தூக்கி, அந்தப் பக்கமாக வந்த மீதியானிய+ வியாபாரிகளான இஸ்மவேலர்களிடம்* 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றார்கள்.+ அந்த ஆட்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
35 அவருடைய மகன்களும் மகள்களும் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் ஆறுதலடையாமல், “என் மகனுக்காக அழுது அழுதே நான் கல்லறைக்குள்* போய்விடுவேன்!”+ என்று சொல்லிப் புலம்பினார். அவனையே நினைத்துக் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தார்.