19 அதோடு நீ அவர்களிடம்,+ ‘உங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்து தேசத்திலிருந்து மாட்டு வண்டிகளைக்+ கொண்டுபோங்கள். அப்பாவையும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாருங்கள்.+
13 இரண்டாவது தடவை அவர்கள் அங்கே போனபோது, தான் யார் என்பதை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குச் சொன்னார்; அதன் பின்பு, யோசேப்பின் குடும்பத்தைப் பற்றி பார்வோனுக்குத் தெரியவந்தது.+