உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 37:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 துக்கத்தில் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, இடுப்பில் துக்கத் துணியை* கட்டிக்கொண்டு, தன்னுடைய மகனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார். 35 அவருடைய மகன்களும் மகள்களும் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் ஆறுதலடையாமல், “என் மகனுக்காக அழுது அழுதே நான் கல்லறைக்குள்* போய்விடுவேன்!”+ என்று சொல்லிப் புலம்பினார். அவனையே நினைத்துக் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தார்.

  • ஆதியாகமம் 42:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 அவர்களுடைய அப்பா யாக்கோபு அவர்களைப் பார்த்து, “உங்களால் என் பிள்ளைகள் எல்லாரையுமே பறிகொடுத்துவிடுவேன் போலிருக்கிறது!+ யோசேப்பு செத்துவிட்டான்,+ சிமியோனும் இல்லை,+ இப்போது பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். எல்லா கஷ்டங்களும் எனக்குத்தான் வந்துசேருகிறது!” என்று புலம்பினார்.

  • ஆதியாகமம் 46:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 பின்பு இஸ்ரவேல் யோசேப்பிடம், “இனி எனக்குச் சாவு வந்தாலும் கவலைப்பட மாட்டேன். உன்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டேன், நீ உயிரோடு இருப்பதைத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்