-
ஆதியாகமம் 49:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 அதன்பின் அவர்களிடம், “நான் சீக்கிரத்தில் சாகப்போகிறேன்.*+ ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையில் என்னை அடக்கம் செய்யுங்கள். அங்குதான் என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ 30 கானான் தேசத்தில் மம்ரேக்குப் பக்கத்திலே மக்பேலாவில் உள்ள நிலத்தில் அந்தக் குகை இருக்கிறது. ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் அந்த நிலத்தைக் கல்லறை நிலமாக விலைக்கு வாங்கினார்.
-