உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 7:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதனால், பறக்கும் உயிரினங்கள், வீட்டு விலங்குகள், காட்டு மிருகங்கள், கூட்டங்கூட்டமாகப் போகும் சிறு பிராணிகள் என பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிந்தன.+ அதோடு, எல்லா மனிதர்களும் இறந்துபோனார்கள்.+

  • சங்கீதம் 104:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன.

      அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+

  • மத்தேயு 24:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை;+ மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்.

  • 2 பேதுரு 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பூர்வ உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை;+ நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா+ உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றினார்,+ கடவுள்பக்தி இல்லாதவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்