எண்ணாகமம் 34:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+ 1 நாளாகமம் 1:8-10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 காமின் மகன்கள்: கூஷ்,+ மிஸ்ராயீம், பூத், கானான்.+ 9 கூஷின் மகன்கள்: சிபா,+ ஆவிலா, சப்தா, ராமாகு,+ சப்திகா. ராமாகுவின் மகன்கள்: சேபா, தேதான்.+ 10 கூஷின் மகன் நிம்ரோது.+ இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான்.
2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+
8 காமின் மகன்கள்: கூஷ்,+ மிஸ்ராயீம், பூத், கானான்.+ 9 கூஷின் மகன்கள்: சிபா,+ ஆவிலா, சப்தா, ராமாகு,+ சப்திகா. ராமாகுவின் மகன்கள்: சேபா, தேதான்.+ 10 கூஷின் மகன் நிம்ரோது.+ இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான்.